திருமண தயாரிப்பு பட்டியல் வீர வன்னியர், சத்திரியகுல வன்னியர், நாயக்கர்திருமண பொருள் பட்டியல்
திருமண வீட்டில் தேவையான பொருட்களை category-wise, quantity reference உடன் professional format-ல் ஒழுங்குபடுத்திய தயாரிப்பு பக்கம்.
தயாரிப்பு குறிப்புகள்
பூஜை, துணி, மங்களப் பொருட்கள், தானியங்கள் ஆகியவற்றை தனித்தனி பைகளில் பிரித்து வைத்தால் நிகழ்ச்சி நாளில் தேடுதல் குறையும்.
மணமக்கள் முகூர்த்த துணி, திருமாங்கல்யம், மெட்டி, முகூர்த்த பானை போன்ற பொருட்களை ஒரு தனி தட்டில் வைத்தால் எளிதாக இருக்கும்.
அரசாணைக்கால் பொருட்கள், பூ வகைகள், பழங்கள் போன்ற fresh items-ஐ functionக்கு நெருக்கமாக வாங்குவது நல்லது.
குடும்ப மரபுப்படி கூடுதல் பொருட்கள் இருந்தால் இந்தப் பட்டியலுடன் சேர்த்து final checklist தயாரிக்கலாம்.